தோழமைகளுக்கு வணக்கம் ஐந்தாம் தொகுப்புக்கான நூல் தலைப்பு தெரிவு...
தோழமைகளுக்கு வணக்கம் ஐந்தாம் தொகுப்புக்கான நூல் தலைப்பு தெரிவு செய்யும் நேரம் வந்துள்ளது. கீழ்கண்ட தலைப்புகளுள் தங்களைக்கவர்ந்த முதல் மூன்று தலைப்புகளை இங்கு பதியவும்.. விரைவு விழைவு
ஒரு கிழவி
தோண்டும் அரசாங்கம்
அம்மாவும்
அணில் குஞ்சும்
தொலைந்து
போன வானவில்
புதிதாய்
முளைத்த பழைய பூ
சந்ததிக்கு
சொச்சமும் மிச்சமும்
பூக்களோடு
ஒரு கைகுலுக்கல்
தும்பிகளை
விரும்பிக் கொண்டிருப்பவர்கள்
யார் கடந்த
ஆறு
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு
அமாவாசை
அப்பா
இரவு எனக்கு
மிகவும் பிடித்த பொழுது