எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படுக்கை அறையில் கண்டெடுத்தார்கள் ஓடையில் மிதந்தவனின் காரணக் கடிதத்தை...

படுக்கை அறையில்
கண்டெடுத்தார்கள்
ஓடையில் மிதந்தவனின்
காரணக் கடிதத்தை

"இடையறாமல் பாடும்
இசைத்தூண் ஒன்றை
ஏலத்தில் எடுத்தது
என்
தவறுதான்" 

  --#காலத்தச்சன்

( "அழகாக ஆறு என்றான் சித்தார்த்தன்" கவிதை தொகுப்பிலிருந்து.. )

நாள் : 10-Sep-15, 6:14 pm

மேலே