படித்ததில் பிடித்தது : ‘உலகினுள் இல்லதற்கில்லை பெயர்’ என்கிறது...
படித்ததில் பிடித்தது :
‘உலகினுள் இல்லதற்கில்லை பெயர்’ என்கிறது பழமொழி நானூறு, உலகத்தில் இல்லாத
பொருளுக்குப் பெயர் இருக்க இயலாது என்ற பொருளில். ஆனால் இல்லாத பொருளுக்கு நம்மிடம்
ஒரு பெயர் இருக்கிறது, ‘சமூக நீதி!’
-நாஞ்சில் நாடன் அவர்கள்