எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை , பொருளை...

நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை , பொருளை தேவையுள்ள உடன்பிறப்புகளுக்கும்,  உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் அவர்கள் தேவையறிந்து , கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற நற்காரியங்களுக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும், வளர வேண்டும் என்பதை ஆணித்தரமாகதெரிவித்துக் கொள்கிறேன்.  

நாள் : 10-Sep-15, 2:50 pm

மேலே