ஆண்டவர் உனக்குத் தினந்தோறும் வைக்கும் தேர்வு- மனித நேயம்....
ஆண்டவர் உனக்குத் தினந்தோறும்
வைக்கும் தேர்வு- மனித நேயம்.
--------------------------------------------------------------------
வெறும் பள்ளி சார்ந்த திறன்களை மட்டுமே ஒரு சமூகம் உயர்வாகக் கருதுவது
சரியானதல்ல. புத்திக் கூர்மை பன்முகங்கள் கொண்டது. அது ஆசிரியரையும் கடந்து
செல்லும் சக்தி படைத்தது.