எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோழி பற்றி ஐந்து வசனம் உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும்...

கோழி பற்றி ஐந்து வசனம்

  1. உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
  2. கோழி ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும்.
  3. இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.
  4. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன.
  5. கோழிகளின் எச்சம் மண்ணுக்கு ஒரு சிறந்த உரமாகும்.

பதிவு : nalina
நாள் : 11-Sep-15, 4:58 pm

மேலே