ஆண் மயில் (aan mayil ) ஆண் ம...
ஆண் மயில் (aan mayil)
ஆண் மயில் பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. சில வெள்ளை மயில்களும் உண்டு. ஆடம்பரமான தொகையை கொண்டது. தன் பெண் இனத்தை கவர ஆண் மயில் தொகையை விரித்து ஆடும். பொதுவாக ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள். மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். இதனை பீகாக் (peacock) என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.