ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம்...
ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள்.அதில் ஒருத்தன் மட்டும் குடையை எடுத்து வந்தான்.....
அதற்கு பெயர்தான் "Faith
குழந்தை களை மேலே மேலே தூக்கிப் போட்டு விளை யாடினார் ஒரு தந்தை.ஆனால் அதற்கு பயப்படாமல் அவரைப் பார்த்து சிரித்தது குழந்தை..
அதற்கு பெயர்தான் " Trust
ஒவ்வொரு நாள் இரவும் அலாரம் வைத்துவிட்டு படுக்கப் போகிறோம். நாம் நாளை உயிரோடு இருப்போம் என்பதற்கு எல்ந்தவித உத்தரவாதம் இல்லாமல்.
அதற்கு பெயர்தான் "Hope
நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்கால திட்டம் போடுகிறோம் "Confidence
உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்துகொள்கிறோம்..
"Understanding