எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாவிக்குதித்து.. எட்டிப் பிடித்து பூ கொய்கிறாய்.! கிளையில் தொங்குவது...

தாவிக்குதித்து..

எட்டிப் பிடித்து பூ கொய்கிறாய்.!
கிளையில் தொங்குவது
கனி என்று..
உன்னை பார்த்து பசியோடு வருகிறது..
பறவைக்கூட்டம் ஒன்று.!

பதிவு : நிலாகண்ணன்
நாள் : 15-Sep-15, 11:20 am

மேலே