மயக்கம் தெளிந்து விடும் பயணம் முடிந்துவிடும் என்னை கவர்ந்த...
மயக்கம் தெளிந்து விடும் பயணம் முடிந்துவிடும்
என்னை கவர்ந்த அற்புதமான கண்ணதாசன் பாடல் வரிகள்..
'எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்'