எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழுகை.... அழுகின்ற குரலை விட அழுகையை அடக்கி கொண்டு...

அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....

பதிவு : குட்டி ரவி
நாள் : 15-Sep-15, 2:48 pm

மேலே