அயல் நாடு (Ayal Naadu) ஆத்திசூடி அ யல்...
அயல் நாடு (Ayal Naadu) ஆத்திசூடி
அயல் நாட்டுக்கு போகாத
ஆடு மெய்க விடுவாயங்க
இந்திய நாட்டுலயே வேல பாரு
ஈசியா இருக்கும்
உண்மையாதான் சொலுறேன்
ஊற விட்டு போகாத
எப்படா ஊருக்கு வருவேன்னு நெனப்ப
ஏண்டா வந்தோம்னு நெனப்ப
ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒப்பாரி வெச்சு அழுவ
ஓலமிட்டு கத்துவ
ஒளவளவுதான் சொல்லிபுட்டேன்
அஃகடானு இங்கயே இரு.