எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புடை நெஞ்சம்! அழகு!! அழகு தமிழ் மொழி ஆம்...

அன்புடை நெஞ்சம்! 
அழகு!! 

அழகு தமிழ் மொழி 
ஆம் எனினும் அதனினும் 
அழகு ஒன்றி இணைந்தோர் 
அன்புடை நெஞ்சம் ஆம்.! 

தமிழ் மொழிக்கு அழகு 
தமிழ்  பாமாலை வானோர் 
அமிழ்தொத்த நடையொ 
அதனினும் அழகோ அழகு! 

என்னுயிர் பாவை நல்லாள் 
எல்லையில்லா பேரழகு 
என் உள்ளத்தமர்ந்து  கவி 
புனையும் ஆற்றல்கொடுத்தவளே!

நாள் : 16-Sep-15, 2:59 pm

மேலே