"பெண்மையை மனித இனத்தைப் பெருக்கும் ஒரு கருவியாய் நீ...
"பெண்மையை
மனித
இனத்தைப்
பெருக்கும்
ஒரு
கருவியாய்
நீ
நினைத்தால்..!
உன்
மனைவியின்
மீது
மட்டுமல்ல
உன்
அன்னையின்
மீதும்
நீ
வைத்த
அன்பு
பொய்கள்
தான்..!
BY
மா.லக்ஷ்மணன்(மதுரை)