எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மண் ஆசைப்படும் உடலின் மீது நீ ஆசைப்பட்டு என்...

"மண்




ஆசைப்படும்




உடலின்




மீது




நீ




ஆசைப்பட்டு




என்




பெயர்




கொண்டு




அந்த




உடலின்




உள்ளிருக்கும்




உன்மேல்




வைத்த




உண்மையான




அன்பை




ஏமாற்றி




விடாதே..!




பின்பு




என்




பெயரை




நீ




கெடுப்பதோடு




மட்டுமல்லாமல்




உனக்கான




உண்மையான




அன்பையும்




இழந்து




விடுவாய்..!




இப்படிக்கு




>>>>> *காதல்* <<<<<




BY




மா.லக்ஷ்மணன்(மதுரை)

நாள் : 25-Sep-15, 5:07 pm

மேலே