எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்காவில் செல்போன்களுக்கு காளான்கள் மூலம் சார்ஜ் செய்யும் புதிய...

அமெரிக்காவில் செல்போன்களுக்கு காளான்கள் மூலம் சார்ஜ் செய்யும் புதிய முறை கண்டுபபிடிப்பு
வாஷிங்டன்: போர்ட்டாபெல்லா காளான்களின் மூலம் செல்போன்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் புதிய முறையை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போர்ட்டாபெல்லா காளான்களிலிருந்து லித்தியம் பேட்டரி தயாரிக்கப்பட உள்ளது. இது விலை மிகக்குறைவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மேலும் எளிதில் தயாரிக்கவல்லது என்பதால் இந்த புதிய கண்டுபிடிப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் என்று ...
மேலும் படிக்க

நாள் : 30-Sep-15, 2:30 pm

மேலே