எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" பகிரங்க சவால் " தமிழோ சமஸ்கிருதமோ...எந்த மொழி...

" பகிரங்க சவால் "

தமிழோ சமஸ்கிருதமோ...எந்த மொழி ஆனலும் கடவுளைத் தொழ மந்திரம் ஓதப்படுவது 100 % மடமை என்பேன். 

கடவுளே இல்லை என்பவன் நான். கடவுள் இருந்தால் என்னுடன் கடவுள் நேரில் மோதத் தயாரா ? இது பகிரங்க சவால் !!!  நான் 100 % கடவுளுக்கு எதிரி.

கடவுளுக்கு உயிர் உண்டு எனில் இறப்பும் உண்டு. இறந்தது தான் கடவுள் எனில் எல்லாம் வல்ல கடவுள் மீண்டும் பிறந்து என்னிடம் மோதலாமே. 
அதுவரையில்...மலமாய் கடவுள் மகிமை பெறட்டும்.

தெய்வம் தொழுதாலும் சாவு வருவதால் 
தெய்வம் தொழாமலே சா (திருக்குரல்)

இப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில் 
எப்பொழுதும் இல்லா இறைவன் ( திருக்குரல் )   



  

பதிவு : கிருஷ்ணன் மகாதேவன்
நாள் : 1-Oct-15, 11:53 pm

மேலே