எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோரா (Goparaju Ramchandra Rao) என்னும் பிராமண வகுப்பை...

கோரா (Goparaju Ramchandra Rao) என்னும்  பிராமண வகுப்பை சேர்ந்த சிறந்த நாத்திகர் சமூக சிந்தனையும் சமூக சேவையும், (தீண்டாமை ஒழிப்பு, கிராமங்களில் படிப்பறிவு தருதல் ) செய்து மனிதத்தின் மகத்துவத்தை செயலில் காண்பித்து மகாத்மா காந்தியுடன் 4 ஆண்டுகள் நெருங்கி பழகியவர்..தனது கொள்கையை அவரிடமும் ஆழமாக தெளிவு படுத்தியவர்.. அவரது கொள்கையினை நிராகரிக்காமல்,,எதிர்க்காமல்.,காந்தி சொன்னது, " மனிதாபிமானமும், சேவை மனப்பான்மையும் கொண்ட செயல்களை செய்து வரும் வரை, உங்களது நாத்திகம் என்னை சலனப் படச் செய்யாது" என்ற பொருள் கொண்ட வாக்கியங்கள் இன்று  நினைவுக்கு வருகின்றன! 

From the book " An Atheist with Gandhi" : 

Gora: "I want atheism to make man self-confident and to establish social and 
economic equalities non-violently. Tell me, Bapu, where am I wrong?" 

Bapuji listened to my long explanation patiently. Then he sat up in the bed and 
said slowly, "Yes, I see an ideal in your talk. I can neither say that my theism is 
right nor your atheism is wrong. We are seekers after truth. We change 
whenever we find ourselves in the wrong. I changed like that many times in my 
life. I see you are a worker. You are not a fanatic. You will change whenever 
you find yourself in the wrong. There is no harm as long as you are not 
fanatical. Whether you are in the right or I am in the right, results will prove. 
Then I may go your way or you may come my way; or both of us may go a third 
way. So go ahead with your work. I will help you, though your method is against 
mine.

பதிவு : கருணாநிதி
நாள் : 3-Oct-15, 2:32 pm

மேலே