தோழமைகளுக்கு வணக்கம் 18.10.15 அன்று நம் குடும்ப விழா...
தோழமைகளுக்கு வணக்கம்
18.10.15 அன்று நம் குடும்ப விழா சென்னையில் சிஐடி காலனி , கவிக்கோ அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறும் . அழைப்பிதழ் அனுப்பிட முகவரி இல்லாததால் இவர்களுக்கு செய்தி பகிர தோழமைகள் வேண்டற்படுகிறார்கள்.:
அனுசரண்
அருள்மதி
கொங்குதும்பி
அனுசரண்
வெ.கண்ணன்
தனராஜ்
மின்கவி
புதல்வன்
செந்தேள்
அமிர்தா
தீபக் பாஸ்கர்
ஒருவன்
அனைவரும் சுற்றம்நட்பு சூழ வருக தமிழ்ப்பால் பருக ...
காத்திருக்கும் அகன்