எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனைவி கிளி: நம்ம சண்டையையும் சமாதானத்தையும் கூட்டுக்குள்ளேயே வச்சுக்கலாம்......

அ.வேளாங்கண்ணி

மனைவி கிளி: நம்ம சண்டையையும் சமாதானத்தையும் கூட்டுக்குள்ளேயே வச்சுக்கலாம்... பொது எடத்துல கால்லலாம் இப்படி விழுகாதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே...

கணவன் கிளி: இப்ப என்னாச்சுன்னு இப்படி பொலம்புற...

மனைவி கிளி: மனுசன் பாத்துட்டான்... இப்ப பாருங்க போட்டு எடுத்து வைரலாக்கி பேர் வாங்கிட்டு போயிடுவான்...

நாள் : 10-Oct-15, 12:03 pm

மேலே