படத்தை கிளிக் செய்யவும்..... குரூப் போட்டோவில் உள்ளவர்களின் பெயர்களை...
படத்தை கிளிக் செய்யவும்.....
திரு வேளாங்கண்ணி, திரு பொள்ளாச்சி அபி அவர்கள் கூறிய திருத்தத்துடன் படம் மீள் பதிவாகியுள்ளது
1. தவறுகள் உள்ளதெனில் தெரிவிக்கவும்
2. வரிசை எண் 3,15, 23, பெயர்கள் நினைவுக்கு வரவில்லை... அறிந்தவர்கள் தெரிவிக்கவும்
3. பகுதியாக மறைந்திருப்பவர்கள் பெயரையும் குறிப்பிடவும்.... சேர்த்துவிடலாம்..
4. வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.....
நன்றி
முரளி