நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாலரை...
நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாலரை வருடம் மும்பையில் கரைந்துபோன நினைவுகளை தூசு தட்டுகிறது.
அண்டா புர்ஜி
உசல் பாவ்
வடா பாவ்
சமோசா பாவ்
ரைஸ் ப்ளேட்
இனிப்பு சாம்பார்
மைசூர் டோசா