எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரமிள் சிறப்பிதழ் வெளியீட்டு விழா. சென்னை கே.கே. நகரிலுள்ள...

பிரமிள் சிறப்பிதழ் வெளியீட்டு விழா. சென்னை கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நாளை மாலை 5:30 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு நான் செல்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் குறிப்பாக சென்னையிலுள்ள எழுத்து தள தோழர்கள் பங்கேற்று பிரமிள் ஐயாவின் இலக்கியத்தை பருகிக்கொள்ளுங்கள்.


**
-இரா.சந்தோஷ் குமார். 


நாள் : 23-Oct-15, 8:59 am

மேலே