எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கள்ளிக்காட்டு வைரவரி கவிஞரிடமிருந்து என் கவிதை மடலுக்கும் ஒரு...

கள்ளிக்காட்டு வைரவரி கவிஞரிடமிருந்து என் கவிதை மடலுக்கும் ஒரு பாராட்டுக் கடிதம்   ஏதோ இனம் புரியாத ஒரு இமாலய மகிழ்ச்சியில் ஒரு மாதமாக திளைத்து மூழ்கிப்போனேன்..

உங்களைப்போன்ற முகம் காணா தள நட்புத் தோழர்களின் அன்பு வார்த்தைகளில் அதிகம் படிக்காதவன் என்ற தாழ்வுமனப்பான்மையும் மெதுவாக விலகி வருகிறது   அதற்குக் காரணமான தோழமைகளுக்கு என் மரியாதை கலந்த நன்றி

இந்தக்கடிதம் என் ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியேயும் பயணித்து  பயணித்து இப்போது பெய்த பருவ மழையிலும்,  எங்கள் ஊர் அன்பு நண்பர்களின் அன்பு மழையிலும் நனைந்து கசங்கித் திரும்பி வந்திருக்கிறது இப்போது என்னிடம். அதைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

நாள் : 23-Oct-15, 8:57 am

மேலே