பேருந்தில் பயணிக்கும் பூவையர் மேனியில் விழும் பனித்துளியாம் ஆண்கள்...
பேருந்தில் பயணிக்கும் பூவையர் மேனியில்
விழும் பனித்துளியாம் ஆண்கள் அவரின்
தொடர்பு அறுத்திடச் செய்து பாதங்களில்
வீழ்ந்திடச் செய்வார் ஓட்டுனர்
தொடர்பு அறுத்திடச் செய்து = Applying the brakes