எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மஜா படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒன்று..அதை...

மஜா படத்தில் எனக்கு மிகவும்  பிடித்த பாட்டு ஒன்று..அதை கேட்கலாம் என்ற ஆசையில் டவுன்லோட் செய்தேன் ..


பாட்டு சீசீ  சீ என்று ஆரம்பித்தது ..

பிறகு தெலுங்கு மொழிக்கு மாறியது .

இருந்தும் தமிழை விட தெலுங்கு மொழியில் சந்தம் அருமையாக இருந்தது ..

சுந்தர தெலுங்கில் பாட்டிசைத்து  என்று அன்றே சும்மாவா சொன்னான் பாரதி ..

இருந்தும் நான் பச்சை தமிழன் தான் ...

நம்புங்க ...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 24-Oct-15, 10:43 pm

மேலே