காப்பியடிக்கும் எழுத்தாளர்கள்(?) அச்சு இதழ்களிலேயே காப்பியடித்த படைப்புகள் வெளிவரும்போது,...
காப்பியடிக்கும் எழுத்தாளர்கள்(?)
அச்சு இதழ்களிலேயே காப்பியடித்த படைப்புகள் வெளிவரும்போது, இணையத்தில் சொல்ல வேண்டுமா என்ன? நிறையப் படைப்புகள் எங்கோ படித்த மாதிரியே இருக்கிறதே என்று மனதைக் குடையும். அப்படி மனதை குடைந்த 'எழுத்து'ப் படைப்பு இது. இது யாருடையது என்று கொஞ்ச நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். இணையத்தில் தேடியதில் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு தொகுப்பில் பார்த்ததில், அது "விக்கிரமாதித்தன் நம்பி" அவர்களின் கவிதை என்று தெரிந்தது. எழுத்துக் குழுமம் இதுபோன்று பிறரின் படைப்புகளை அச்சு அசலாக அப்படியே பதிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? வெறுமனே இந்த ஒரு படைப்பை நீக்கினால் போதாது. பதிந்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
கண்ணாடி கலைஞர்கள்
முன்னாடி
இருந்து சாதகம் செய்த இசையரசு
கண்ணாடி
முன்நின்று
பாவனைகள் வளர்த்திய கலைக்குரிசில்
கண்ணாடி
பார்த்து
அபிநயிக்கும் கலையரசி
கண்ணாடி
ரசித்துவாழும்
கன்னிப்பெண்கள்
கண்ணாடி
பதித்த
பள்ளியறை கட்டுவித்த பேரரசு
கண்ணாடி
கண்டுகண்டு
காதலுறுகிறார்கள் கலைஞர்கள்
கண்ணாடி
காலங்காலமாக
கமுக்கமாக
·
VAZHKKAI
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க