எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உள்ளங்கை ரேகையாக உனது நினைவுகள் என்றும் அழியாது...

என் உள்ளங்கை ரேகையாக
உனது நினைவுகள் என்றும் அழியாது
அதனால்தானோ என்னவோ
என் எதிர்காலத்தில்
நீ இருப்பாய் என்று
கணித்து சொன்னது
கைரேகை ஜோசியம்..!



பதிவு : Chandra
நாள் : 16-Nov-15, 6:31 am

மேலே