எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் கருவிழியில் வீழ்ந்த பின்பு கார்மேகமும் அழகில்லையடி உன்...

உன்  கருவிழியில்  வீழ்ந்த  பின்பு 

கார்மேகமும்  அழகில்லையடி 

உன்  விரல்  பார்த்தபின்பு 

விணையும்  வீணடி 

உன்  முகம்  பார்த்தபின்பு 

நிலவும்    பொலிவில்லையடி 

உன்  இதழ்  பார்த்தபின்பு 

ரோஜாவும்  வெட்கிபோகுமடி 

உன்னை  பார்த்தபின்பு 

உலகில்  எதுவும்  

என்  கண்ணில்  அழகில்லையடி 

நாள் : 20-Nov-15, 3:49 pm

மேலே