எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திரம் அழகான வெண் புறாவே ! வானில் சுதந்திரமாக...

சுதந்திரம் 

அழகான வெண்  புறாவே ! 

வானில்  சுதந்திரமாக  

சுற்றி  திரியும்  உன்னால்  

வீட்டு  சிறையில்  வாழும்  

பெண்களை  பார்த்தால்  பாவமாக  தோன்றும் 

நாள் : 20-Nov-15, 3:52 pm

மேலே