நாள் முழுக்க நீர் உறிஞ்சி ஆதவன் களைப்பாய்க் காண்கிறான்...
நாள் முழுக்க
நீர் உறிஞ்சி
ஆதவன் களைப்பாய்க்
காண்கிறான்
எங்கே ஜலதோஷம்
பிடிக்குமோ என
பூமி மகள் கவலை
சந்திரன் சிரிக்கிறாள்
குளிராய்....!
கொசுக்களின் ரீங்கார
இன்னிசை....!
-----முரளி
நாள் முழுக்க
நீர் உறிஞ்சி
ஆதவன் களைப்பாய்க்
காண்கிறான்
எங்கே ஜலதோஷம்
பிடிக்குமோ என
பூமி மகள் கவலை
சந்திரன் சிரிக்கிறாள்
குளிராய்....!
கொசுக்களின் ரீங்கார
இன்னிசை....!
-----முரளி