மனிதனின் தவறுகள் வெளிச்சம் காட்டுகின்றன மழை வெள்ளத்தில் @@@@@@@@@@@@@@@@@...
மனிதனின்
தவறுகள்
வெளிச்சம் காட்டுகின்றன
மழை வெள்ளத்தில்
@@@@@@@@@@@@@@@@@
மனித தவறு
திருத்தப்பட்டது .
வருண பகவான்
அவர்களின்
கடைக்கண் பார்வையால்
அசுத்தங்கள் அகற்றப்பட்டு விட்டன
ஏரிகளிலும் ஆறுகளிலும்
ஊழல் இல்லாமல்...
குறிப்பு :
நாகரிக மனிதா மீண்டும் நீரை வீணாக்கிடாதே ...
ஒரு தொழில் வாழ வேண்டும் என்று இருக்கும்