சிந்திப்பதும் மனம் நிந்திப்பதும் மனம் வருந்துவதும் மனம் வாழ்த்துவதும்...
சிந்திப்பதும் மனம்
நிந்திப்பதும் மனம்
வருந்துவதும் மனம்
வாழ்த்துவதும் மனம்
காதலிப்பதுனம் மனம்
கைவிடுவதும் மனம்
உறைவதும் மனம்
உருகுவதும் மனம்
சிந்திப்பதும் மனம்
நிந்திப்பதும் மனம்
வருந்துவதும் மனம்
வாழ்த்துவதும் மனம்
காதலிப்பதுனம் மனம்
கைவிடுவதும் மனம்
உறைவதும் மனம்
உருகுவதும் மனம்