எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அறிவிப்பு; தாழ்வு பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில்...

அறிவிப்பு;

தாழ்வு பகுதிகளில் உள்ள  மக்களை வெளியேற்றும் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சேவை இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

படகு சேவை தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்-7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.

ராயபுரத்திலுள்ளோர், 9445190005, திருவிக நகர் பகுதிக்கு, 9445190006, அம்பத்தூர் பகுதிக்கு 9445190007, அண்ணா நகருக்கு 9445190008, தேனாம்பேட்டை 9445190009, ஆலந்தூர் 9445190012 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாடலாம்.

நாள் : 2-Dec-15, 4:30 pm

மேலே