எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதலில் அவளிடம் என் காதலைச் சொல்ல கவிதை எழுதத்தொடங்கினேன்...!...

முதலில் 
அவளிடம் 
என் காதலைச் சொல்ல 
கவிதை எழுதத்தொடங்கினேன்...! 

பின்னர் கவிதையை 
என் காதலி ஆக்கிக்கொண்டேன்...! 

"என் கவிதையே என் காதலியானது"

பதிவு : Ñavü Đińeśh
நாள் : 2-Dec-15, 4:48 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே