கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 2 =================================...
கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 2
=================================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
முதலில் இந்த தொடருக்கு ஆதரவு அளித்த
அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்...
இந்த தொடரின் முதல் கவிதை இப்போது வெளியிட பட்டுள்ளது.
அதன் கவிதை எண்(275036).
பல தோழர் தோழமைகள் விருப்பத்திற்கிணங்க
''காட்சிப் பிழைகள்'' என்று வைக்கப் பட்டு உள்ளது...
இதற்கு முன்பு பதிவிட்ட வரிசையில்
எல்லோரும் தங்கள் பதிவை பதிவு செய்வார்கள்...
முதல் பட்டியல் பெயர்கள் கீழே...
1. ஜின்னா
2. சரவணா (கட்டாரி)
3. கவிஜி
4. கலா ரசிகன் கண்ணன்
5. ஆண்டன் பெனி
6. ராஜன்
7. கருணா
8. கனா காண்பவன்
9. சுஜை ரகு
10. குமரேசன் கிருஷ்ணன்
11. மனோ ரெட்
12. தர்மன்
13. பழனி குமார்
14. சியாமளா ராஜ சேகரன்
15. கவிதா சபாபதி
16. ராஜ் குமார்
இப்போது இரண்டாம் பட்டியல்....
17. மகிழினி
18. கார்த்திகா AK
19. ஜெயராஜ ரத்தினம்
20. கவிப்புயல் இனியவன்
21. KR ராஜேந்திரன்
22. முகமத் சர்பான்
இவர்களில் நாம் சொன்ன அனைத்து இலக்கணமும் பொருந்தும்..
எல்ல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்
தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..
நட்புடன்
ஜின்னா.