மகா கவிக்கு பிறந்தநாள்!!! மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரர்!!!...
மகா கவிக்கு பிறந்தநாள்!!!
மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரர்!!!
தமிழுக்கு தொண்டாற்றிய உண்மையான தமிழ் மகன் எங்களின் முண்டாசுக்கவி!!!
வெங்காயம் விற்கும் தலைவர்களுக்கெல்லாம் முன்னோடி ஆனால் போலி மதசார்பின்மை இல்லாத உத்தமர் எங்களின் முண்டாசுக்கவி!!!
தாங்கள் வழி நடக்க உண்மையான தமிழர்களாய் நாங்களும் உங்களின் வழியில்!!!
எதற்கும் அஞ்சோம், எங்கேயும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்!!!