காலை வணக்கம் .. குறட்டாழிசை .. ஏரிக் கரையில்...
காலை வணக்கம் ..
குறட்டாழிசை ..
ஏரிக் கரையில் வீடு அமைத்து
ஏறி அமர்ந்தனர்ஓர் காலம்
தொடர்மழை வெள்ளம் புகுந்ததும் இல்லம்
கடந்து நின்றனர்தற் காலம்
நீர்வழிப் பாதையை நீவீர் தவிர்க்க
பேரிடர் சூழா வாழ்வில்