எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெட்ராஸ்ல வெள்ளம் வந்துச்சே. கடலூருல வெள்ளம் வந்துச்சே. சமூகத்தை...

மெட்ராஸ்ல வெள்ளம் வந்துச்சே. கடலூருல  வெள்ளம் வந்துச்சே. சமூகத்தை புரட்டிப்போடும் கவிஞர்களே எழுத்தாளர்களே நீங்கலாம் என்னத்த செஞ்சிங்க.?  ஒருத்தன தாக்கமட்டும் கூட்டம் கூடுறீங்க. இதுக்குலாம் கூடமாட்டிங்களா?  எல்லாம் வெளி வேசம்தானா? ஒருவாரமா நான் எல்லாம் பண்ணிட்டுதான் இங்க எழுத வந்திருக்கேனுங்க சாமியோவ். 


என் பேரு மங்கி.
 டிவில பாரு பிராண்டட் லுங்கி
நான் கும்பிடுற சாமி வெங்கி

நாள் : 13-Dec-15, 11:13 am

மேலே