முக்கிய அறிவிப்பு - கஜல் கவிதைகள் தொடர் பற்றி...
முக்கிய அறிவிப்பு - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 5
====================================================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
இந்த தொடரில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை...
1. தலைப்பு யாவருக்குமே ஒன்றுதான் அது ''காட்சிப் பிழைகள்"
2. எந்த காரணம் கொண்டும் தலைப்பை மாற்றக் கூடாது.
3. படம் உங்களுக்கு பிடித்த எதுவானாலும் போட்டுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பதிவிட்ட படத்தையும் போட்டு கொள்ளலாம்..
4. ஆபாச வார்த்தைகளோ அல்லது பிறர் புண்படும்படி வார்த்தைகளோ இருக்க கூடாது
5. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான தேதியும் வரிசைப் படியும் கீழே தரப் பட்டுள்ளது...
6. அந்த வரிசைப் படியில்தான் பதிக்க வேண்டும் உதாரணம்: காட்சிப் பிழைகள் - 10
7. அவர்களுக்கு உரிய தேதி வரும் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு முன்னதாகவோ அல்லது தாண்டியோ பதிவிட கூடாது..
8. ஒருவேளை தங்களால் உங்களுடைய தேதியில் பதிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவானால் இரு நாளைக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டுகிறேன்... அப்படி பதிக்க முடியாதவர்கள் மீண்டும் தங்களுக்கு தேதி அறிவிக்கும் வரை படைப்பை சமர்பிக்க கூடாது
9. கவிதைகள் தங்களது சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்... மொழி பெயர்க்கப் பட்டதோ அல்லது பிறரின் படைப்புகளோ ஏற்றுக் கொள்ள பட மாட்டாது
10. காதலைப் பற்றிதான் எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எதை வைத்துக் கொண்டும் எழுதலாம். கஜல் நடையில் வந்தால் போதுமானது.
கீழே தோழர் தோழமைகள் எழுத போகும் தேதியும் வரிசை பட்டியலும்
=====================================================================
1. ஜின்னா - (12-DEC -2015 )
2. சரவணா (கட்டாரி) - (13-DEC -2015 )
3. கவிஜி - (14-DEC -2015 )
4. கலா ரசிகன் கண்ணன் - (15-DEC -2015 )
5. ஆண்டன் பெனி - (16-DEC -2015 )
6. ராஜன் - (17-DEC -2015 )
7. கருணா - (18-DEC -2015 )
8. கனா காண்பவன் - (19-DEC -2015 )
9. சுஜை ரகு - (20-DEC -2015 )
10. குமரேசன் கிருஷ்ணன் - (21-DEC -2015 )
11. மனோ ரெட் - (22-DEC -2015 )
12. தர்மன் - (23-DEC -2015 )
13. பழனி குமார் - (24-DEC -2015 )
14. சியாமளா ராஜ சேகரன் - (25-DEC -2015 )
15. கவிதா சபாபதி - (26-DEC -2015 )
16. ராஜ் குமார் - (27-DEC -2015 )
17. மகிழினி - (28-DEC -2015 )
18. கார்த்திகா AK - (29-DEC -2015 )
19. ஜெயராஜ ரத்தினம் - (30-DEC -2015 )
20. கவிப்புயல் இனியவன் - (31-DEC -2015 )
21. KR ராஜேந்திரன் - (01-JAN-2016 )
22. முகமத் சர்பான்- (02-JAN-2016 )
23. உதயா சன் - (03-JAN-2016 )
24. ஆதிநாடா - (04-JAN-2016 )
25. அமுதா அமுதா - (05-JAN-2016 )
26. அனு ஆனந்தி - (06-JAN-2016 )
27. சொ. சாந்தி - (07-JAN-2016 )
28. பனிமலர் - (08-JAN-2016 )
29. கிருத்திகா ரங்கநாதன் - (09-JAN-2016 )
30. உமை - (10-JAN-2016 )
31. முரளி TN- (11-JAN-2016 )
32. திருமூர்த்தி - (12-JAN-2016 )
33. அர்ஷத் - (13-JAN-2016 )
34. கார் த்திகா பாஸ்கரன் - (14-JAN-2016 )
35. சேகுவேரா கோபி - (15-JAN-2016 )
36. வேளாங்கண்ணி - (16-JAN-2016 )
37. தேனி எஸ் கார்த்திகேயன் - (17-JAN-2016 )
38. மகாலட்சுமி ஸ்ரீமதி - (18-JAN-2016 )
39. கயல் விழி - (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி - (20-JAN-2016 )
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்
இந்த பெயர் பட்டியல் இன்னும் நீளும்...
எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு கொள்ளவும்...
தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
நட்புடன்
ஜின்னா.