குரங்க காட்டுல பார்த்து இருப்பிங்க, நடு ரோட்டுல பார்த்து...
குரங்க காட்டுல பார்த்து இருப்பிங்க, நடு ரோட்டுல பார்த்து இருப்பிங்க, பார்க்ல பார்த்து இருப்பிங்க. ஜூ ல பார்த்து இருப்பிங்க. ஏன் சர்க்கஸ்ல கூட பார்த்து இருப்பிங்க. கவித எழுதி பார்த்து இருக்கிங்களா?
. யோசிச்சி எழுதினா ஒன்னரை முழும் கவிச்சரம் டா. பாக்குறீயா பாக்குறீயா. பாருங்க.
ஆரும் கருத்து போட வேணாம்.
மார்க்கு போட வேணாம்
படிச்சா மட்டும் போதும் சாமியோவ்.