எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*"மூன்றரைச்சீரில் ஒரு குறள்..." பழித்தாய் ..! *ஆதலால் அறமே...

*"மூன்றரைச்சீரில் 

ஒரு குறள்..."

பழித்தாய் ..!
  
*ஆதலால் 
அறமே காய்கிறதடி-அங்கே 
கருவாட்டுச் சிதறல்களாய் 
வறுக்கும்  ஆய்வினில் ..!

*"இரண்டரைப் புலனில் 
ஓர்  உயிர் .."

பிரிந்தாய் ..! 

*இருந்தும் 
இதயம் கனியுதடி -இங்கே 
கிளையுதிர்காலமாய் 
முறியும்  வாழ்வினில் ..!

நாள் : 13-Dec-15, 5:12 pm

மேலே