எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மன்னிக்கவும் ...நண்பர்களே ..! முகநூலில் வானமே எல்லை என்னும்...

மன்னிக்கவும் ...நண்பர்களே ..!

முகநூலில் வானமே எல்லை என்னும் பக்கத்தில் எனது பசி என்னும் கவிதை

வேறொருவரால் பதியப்பட்டது..நண்பர் ஒருவர் எனது கவிதையிலே கருத்து தெரிவித்தார்/

நான் உடனே சென்று பார்த்து, நீங்கள் சொன்னதுபோலவே நானும் கோபத்தோடு பேசியதால்

அழிக்கப்பட்டது .

ஆத்திரத்தில் தளத்தை விமர்சனம் செய்துவிட்டேன் .சொல் அழியாது என்பதை அறிவேன் .

ஆனால் ,என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என நம்புகிறேன் .

நான் பேசியதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.

நீங்கள் சொன்னதுபோல,என்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமளவு வல்லமையோ

பின்புலபலமோ இல்லை.நானே ஏதோ எண்ணங்களை வண்ணங்களை குவித்து அதனை

நான் பயிலும் கல்லூரிக்கு அன்பளிப்பாய்,நான் படித்ததன் அடையாளமாய் தந்துவிட்டு

வரலாமென்ற ஆசையில் இருக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை மன்னிப்புக்கூறி விடைபெறுகிறேன்..


நன்றி

இப்படிக்கு,

திருமூர்த்தி

நாள் : 20-Dec-15, 10:03 pm

மேலே