எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துர்காதேவியினை நான்கு சிறுவர்கள் வலம் வந்துகொண்டிருந்தனர்... சரியாக இடப்புறம்...

துர்காதேவியினை
நான்கு சிறுவர்கள்
வலம் வந்துகொண்டிருந்தனர்...

சரியாக
இடப்புறம் அமர்ந்திருந்த
காலபைரவன் ரத்தத்தின்
சுவை 
இனிப்பென்றிருந்தார்.....

ஆகமவிதிகளின் படி 
எல்லாமே 
சரியாக
அமைக்கப்பட்டிருந்தது....!!

பதிவு : கட்டாரி
நாள் : 22-Dec-15, 3:01 pm

மேலே