எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலோரிகள் எரிக்கப்படுகின்றன... திசுக்கள் புதுப்பித்துக் கொள்கின்றன..... எப்போதும் இளமையாய்...

கலோரிகள்
எரிக்கப்படுகின்றன...

திசுக்கள்
புதுப்பித்துக் கொள்கின்றன.....

எப்போதும்
இளமையாய் இருக்கலாம்...

இரத்த ஒட்டம்
சீரடைவதாய் சமீபத்திய
ஆய்வறிக்கை.....

சாயம் தவிர்த்தும்
இயல்பாகவே அழகாய்
இருக்கின்றன...

ஒரு முத்தத்திற்காய்
எத்தனை
மன்றாட வேண்டியிருக்கிறது...!!!

பதிவு : கட்டாரி
நாள் : 22-Dec-15, 3:12 pm

மேலே