ஆபாச பாடல் விவகாரம் நடிகர் சிம்புவை கைது செய்ய...
ஆபாச பாடல் விவகாரம் நடிகர் சிம்புவை கைது செய்ய சென்னை போலீஸ் தீவிரம்
நடிகர் சிம்பு பாடிய ஆபாச பீப் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணைய தளங்களில் வெளியானது. என்னா …க்கு லவ் பண்றோம் என்று தொடங்கும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ள 2–வது வார்த்தையே பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வார்த்தையை மறைப்பதற்காக பீப் என்ற இசை பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது...
Originally Posted on ஆபாச பாடல் விவகாரம் நடிகர் சிம்புவை கைது செய்ய சென்னை போலீஸ் தீவிரம் by பிரபாகரன் in தமிழ் நியூஸ் பிபிசி
மேலும் படிக்க