நான் இளங்கோவன் என் விரல்களின் வனத்திலிருந்து முளைத்தெழுந்த வார்த்தைகளை...
நான் இளங்கோவன்
என் விரல்களின் வனத்திலிருந்து முளைத்தெழுந்த வார்த்தைகளை கவிதையாக பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறேன் . அன்புள்ளங்கள் வாசித்து நேசித்து , என் பிழைகளை ஜீரணித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன்,