எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்சிப் பிழைகள் - கஸல் கவிதைத் தொடர்.. (இந்தப்...

காட்சிப்   பிழைகள் - கஸல் கவிதைத் தொடர்..
(இந்தப் பதிவு திரு ஜின்னாவின் வேண்டுகோளின் படி பதிவிடப் படுகிறது...)

இன்று பதிவிட இருந்த காட்சிப் பிழைகள்-33 எதிர்பாரத்தபடி  பதிவிட இயல வில்லை.    இன்று பதிவிடவேண்டிய  திரு அர்ஷத் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை..

இதுபோன்று நிகழ்வுகள் தவிர்ப்பதற்கு ஏற்கனவே திரு ஜின்னா கேட்டுக் கொண்டுள்ளபடி , கவிதை பதிவிட இருப்பவர்கள்  அவர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்குமுன் அவர்கள் படைப்பை திரு ஜின்னாவிற்கு தனி விடுகை மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் (எதாவது காரணத்தினால்  தயாரான   கவிதை அந்த தேதியில் பதிவிட அவர்களால் பதிவிட இயலவில்லை என்றால்  அவர்கள் சார்பில், திரு ஜின்னா அதைப் பதிவிடுவார்.)  

மேலும் இது சம்பந்தமாக தொடர்பில் இருக்க கீழே பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை திரு ஜின்னாவிற்கு தனிவிடுகை மூலம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  ...   

மேலும் கீழே குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் படைப்புகள் பதிவிடப்படும் என்பதையும் திரு ஜின்னவிர்க்கு உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

காட்சிப் பிழைகள் கவிதை வழங்குவோர் பட்டியல்...
33.  அர்ஷத் (பதிவிட இயலவில்லை )(13-1-2016)
34. கார் த்திகா பாஸ்கரன் - (14-JAN-2016 ) 
35. சேகுவேரா கோபி - (15-JAN-2016 )
36. வேளாங்கண்ணி - (16-JAN-2016 )
37. தேனி எஸ் கார்த்திகேயன்  - (17-JAN-2016 )
38. மகாலட்சுமி ஸ்ரீமதி - (18-JAN-2016 )
39. கயல் விழி - (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி - (20-JAN-2016 )
41. கிருத்திகா தாஸ் - (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி - (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் - (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ்  - (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா  - (25-JAN-2016 )
46. விவேக் பாரதி - (26-JAN-2016 )
47. பனிமலர் - (27-JAN-2016 )
48. மணிமீ - (28-JAN-2016 )
49. சாய் மாறன் - (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி - (30-JAN-2016 )   

இத் தொடர் வெற்றியடைய தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் திரு ஜின்னாவின் சார்பாக.....

----- முரளி 

பதிவு : முரளி
நாள் : 13-Jan-16, 12:58 pm

மேலே