பொங்கலோ பொங்கல் தமிழர்களின் திருநாளாம் பொங்கலோ பொங்கல் உழவர்களின்...
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்
உழவர்களின் சுப நாளாம்
பொங்கலோ பொங்கல்
சூரியனை வழிபட்டு
பொங்கலோ பொங்கல்
இந்நாளை கொண்டாடிடுவோம்
பொங்கலோ பொங்கல்
விவசாய தொழில் தனையே
பொங்கலோ பொங்கல்
உயர்வாக மதித்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
நெல்மணியும், அரிசியுமே
பொங்கலோ பொங்கல்
நம் வாழ்வாதாரமென்று
உணர்ந்திடுவோம
பொங்கலோ பொங்கல்
இறைவன் அவனை
வழிபட்டு
பொங்கலோ பொங்கல்
அவன் ஆசிதனை
பெற்றிடுவோம்
பொங்கலோ பொங்கல்
எல்லோரும் சொல்லிடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஆனந்தமாய் இருந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 13.01.16 நேரம் - காலை 8.30 மணி.