எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையை போற்றும் ,இயற்கைக்கு நன்றி செலுத்தும் , இயற்கையோடு...

இயற்கையை போற்றும் ,இயற்கைக்கு நன்றி செலுத்தும் , இயற்கையோடு இயைந்த தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் , தமிழாண்டின் முதல் நாள் , ஏறுபோற்றும் உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம்  ஆகிய திருநாள்களில் மகிழ்ச்சி பொங்க , தமிழர் வாழ்வு தழைக்க பொங்கலோ பொங்கல் .  பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல்.  பொங்கலோ பொங்கல் என எனது மற்றும் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துகொள்கிறேன் ...

பதிவு : Arun Chezhiyan
நாள் : 13-Jan-16, 2:01 pm

மேலே